senior living

சென்னையில் பிறந்து வளர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும்: “நமக்குன்னு ஒரு சொந்த வீடு இருக்கணும். கடைசி காலத்துல நிம்மதியா இருக்கணும்.”

நாம் வாழ்நாள் முழுவதும் உழைப்பது, சேமிப்பது எல்லாம் அந்த ஒரு பாதுகாப்பிற்காகத் தான். ஆனால், 60 வயதைக் கடந்த பிறகு, ஏன் பலர் “முதியோர் இல்லம்” (Old Age Home) என்ற பெயரில் ஒரு சின்ன ரூம்ல, வாடகைக்குத் தங்க வேண்டும்?

இன்று கூகுளில் Senior Living Chennai என்று தேடுபவர்களில் பலர் கேட்பது: “நான் ஏன் மாசம் 40,000 ரூபாயை வாடகையாகக் கொட்ட வேண்டும்? எனக்குச் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி, அங்கே எல்லா வசதிகளோடும் வாழ முடியாதா?”

இந்தக் கேள்விக்கான விடைதான் GoldenPlanet Ownership Model.

நாங்கள் பழைய பாணியிலான “Old Age Home” அல்ல. நாங்கள் வழங்குவது சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் Active Retirement Community”.

  • இது உங்கள் சொத்து (Your Freehold Asset).
  • இது உங்கள் முதலீடு (Your Investment).
  • இது உங்கள் கௌரவம் (Your Pride).

நீங்கள் இங்கே சும்மா பொழுதைப் போக்க வரவில்லை. வாழ்க்கையை மீண்டும் வாழ (Re-live) வருகிறீர்கள். காலையில வேத மந்திரம், மத்தியானம் ருசியான சைவச் சாப்பாடு, சாயங்காலம் ஏரிக்கரை காற்று… இது ஒரு ரிசார்ட் வாழ்க்கை!

வாருங்கள், உங்கள் புதிய சொந்த வீட்டைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வாடகைக்கு வேண்டாம்… சொந்தமாக வாங்குங்கள்! (The Investment Logic)

பலர் கேட்கலாம்: “வயதான காலத்தில் எதற்குப் புது வீடு வாங்க வேண்டும்? வாடகைக்கு இருந்தாலே போதுமே?” என்று. ஆனால் நிதி ரீதியாக (Financially) யோசித்துப் பார்த்தால், வாடகை முறை ஒரு நஷ்டமான கணக்கு.

1. வாடகை முறை: ஒரு “Dead Investment” (The Rental Trap)

நீங்க ஒரு சாதாரண “Retirement Home”-ல் சேர்றீங்கனு வச்சுப்போம்.

  • Monthly Rent: தோராயமா ₹40,000 முதல் ₹50,000 வரை இருக்கும்.
  • Yearly Cost: வருஷத்துக்கு ₹6 லட்சம்.
  • 15 Years Cost: 15 வருஷம் தங்கினால், கிட்டதட்ட ₹90 லட்சம் செலவாகிடும்.

கடைசியில் நீங்க காலி பண்ணும்போது, உங்க கையில என்ன மிஞ்சும்? பூஜ்ஜியம் (Zero). அந்தப் பணம் முழுவதும் செலவாகிடுச்சு. அது திரும்ப வராது.

2. சொந்த வீடு: இது ஒரு சொத்து (The Ownership Advantage)

இப்போ GoldenPlanet-ல ஒரு வீட்டை விலைக்கு வாங்குறீங்க.

  • Asset Creation: இது Freehold Property. மத்த வீடு மாதிரி இதுவும் உங்க பேர்ல Register பண்ணிடுவோம்.
  • Appreciation: ECR-ல ரியல் எஸ்டேட் மதிப்பு (Land Value) ஏறிக்கிட்டே போகுது. இன்னைக்கு நீங்க போடுற பணம், அடுத்த 10 வருஷத்துல டபுள் ஆகலாம்.
  • Legacy: உங்களுக்கு அப்புறம், இந்த வீடு உங்க பசங்களுக்குச் சேரும். அவங்க இதை விக்கலாம் (Resale), இல்ல வாடகைக்கு விடலாம்.

சோ, நீங்க வாழ்ந்த மாதிரியும் ஆச்சு; உங்க பணத்தைப் பெருக்கின மாதிரியும் ஆச்சு. இதுதான் Smart Investment.

3. பராமரிப்புச் செலவு (Maintenance Cost)

“சொந்த வீடு வாங்கினா மெயின்டனன்ஸ் தலைவலி இருக்குமே?”-னு யோசிக்காதீங்க.

  • Cost: ஒரு சதுர அடிக்குத் தோராயமா ₹13 முதல் ₹15 வரை தான் சார்ஜ் பண்றோம்.
    • Example: 1000 Sq.ft வீடுனா, மாசம் ₹15,000 குள்ள தான் மெயின்டனன்ஸ் வரும்.
  • Coverage: இதுல செக்யூரிட்டி, ஹவுஸ் கீப்பிங் (Housekeeping), கார்டன் பராமரிப்பு, எலக்ட்ரிசிட்டி (Common Area) எல்லாம் அடக்கம்.

நீங்க எதை உபயோகிக்கிறீங்களோ, அதுக்கு மட்டும் தான் காசு (Pay for what you use). சாப்பாடு செலவு கூடத் தனி தான். நீங்க சாப்பிடலனா, காசு கட்டத் தேவையில்லை. அவ்ளோ Transparent!

லொகேஷன்: ECR-ல் ஒரு “கோவில் நகரம்” (Location & Landscape)

ஒரு ரியல் எஸ்டேட் முதலீடு வெற்றியடைய மூணு விஷயங்கள் முக்கியம்: Location, Location, Location. நாங்கள் சென்னையின் மையப்பகுதியை விட்டுவிட்டு, ஏன் ECR (East Coast Road) சாலையைத் தேர்ந்தெடுத்தோம்?

1. ஆன்மீக அதிர்வுகள் (Temple Town Vibes)

வயதான காலத்துல நிம்மதியைத் தேடி அலைய வேண்டாம். இங்கே கடவுளே உங்க பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி தான்!

  • திருவிடந்தை: புகழ்பெற்ற நித்ய கல்யாண பெருமாள் கோவில் (108 திவ்ய தேசம்) ரொம்பப் பக்கத்துல இருக்கு.
  • திருக்கழுக்குன்றம்: வேதகிரிஸ்வரர் மலைக்கோவில்.
  • மாமல்லபுரம் & காஞ்சிபுரம்: நினைச்சா உடனே போயிட்டு வரலாம்.

சாயங்காலம் ஆனா கோவில் தரிசனம், பஜனை, ஆன்மீகச் சொற்பொழிவுனு (Discourses) உங்க டைம் ரொம்ப டிவைனா (Divine) போகும்.

2. தொல்காப்பியப் பூங்கா (Unique Landscape Concept)

சும்மா பேருக்காக கார்டன் (Garden) வைக்காம, தமிழ் இலக்கியமான தொல்காப்பியம் சொல்ற ஐவகை நிலங்களை (5 Thinais) இங்கே உருவாக்கியிருக்கோம்.

  • நெய்தல் (Water): நம்ம ப்ராஜெக்ட்டை ஒட்டியே ஒரு பெரிய ஏரி (Lake) இருக்கு. ஜில்லுனு காத்து வரும்.
  • முல்லை (Forest): காடு மாதிரி ஃபீல் வரணும்னு 3000-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு இருக்கோம். இது ஒரு “Micro-climate”-ஐ உருவாக்கும். வெயிலின் தாக்கம் தெரியாது.
  • மருதம் (Fields): ஆர்கானிக் ஃபார்மிங் (Organic Farming) பண்றதுக்காகத் தனி இடம்.
  • குறிஞ்சி (Mountain): மலை மாதிரி உயரமான நம்ம High-rise Towers.
  • பாலை (Open Space): நடைப்பயிற்சி செய்யத் திறந்தவெளி இடங்கள்.

இயற்கையோட ஒன்றி வாழ்றது (Living with Nature) உங்க உடல் ஆரோக்கியத்தை டபுள் ஆக்கும். சிட்டில இருக்குற புகையும் (Pollution), சத்தமும் இங்கே கிடையாது. சுவாசிக்கிறது எல்லாமே சுத்தமான கடல் காற்று (Sea Breeze).

பாதுகாப்பு: தாழ்ப்பாள் இல்லாத வீடுகள்! (The No-Bolt Safety)

முதியவர்கள் தனி வீட்டில் இருக்கும்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்தால், கதவு தாழிட்டு (Bolt) இருந்தால் எப்படிக் காப்பாற்றுவது? இதுதான் தனிமையில் இருப்பவர்களுக்குப் பெரிய சிக்கல்.

GoldenPlanet-ல் ஒரு புரட்சிகரமான பாதுகாப்பு முறை உள்ளது.

1. No Bolt Locks (தாழ்ப்பாள் கிடையாது)

எங்கள் வீடுகளில் உட்புறம் தாழ்ப்பாள் இருக்காது.

  • Digital Locks: மெயின் டோர் (Main Door) எல்லாமே டிஜிட்டல் லாக் தான். எமர்ஜென்சினு நீங்க பட்டனை அமுக்கினா, எங்க Command Center-ல இருந்து ஆட்கள் வந்து மாஸ்டர் கார்டு (Swipe Card) மூலமா கதவைத் திறந்து உள்ளே வந்துடுவாங்க. கதவை உடைக்கத் தேவையில்லை.
  • Toilet Safety: பாத்ரூம்ல பிரைவசிக்கு (Privacy) தாழ்ப்பாளுக்குப் பதிலா Chain Lock (சங்கிலி) மட்டும் தான் இருக்கும். ஒருவேளை நீங்க உள்ளே விழுந்துட்டா, வெளியிலிருந்து கையை விட்டு, அந்த செயினை ஈஸியா கழட்டிட்டு உள்ளே வந்து உங்களைக் காப்பாத்த முடியும்.

2. Panic Buttons

உங்க பெட்ரூம், பாத்ரூம், ஹால், டைனிங் ஏரியா – இப்படி எல்லா இடத்துலயும் Panic Buttons இருக்கும். பாத்ரூம்ல கீழே விழுந்தா கூட உங்களால ரீச் பண்ற உயரத்துல வச்சிருக்கோம். அதை அமுக்கினா போதும், உதவி உடனே வரும்.

மருத்துவம்: அந்த “Golden Hour” பாதுகாப்பு (Medical Infrastructure)

மாரடைப்போ (Heart Attack) அல்லது ஸ்ட்ரோக் (Stroke) வந்தாலோ, முதல் 20-25 நிமிடங்கள் தான் “Golden Hour”. அந்த நேரத்தில் கிடைக்கும் சிகிச்சைதான் உயிரைக் காப்பாற்றும். சிட்டி டிராஃபிக்ல ஆம்புலன்ஸ் வர லேட் ஆகலாம். ஆனா இங்கே நாங்க தயார்.

1. Mini ICU & Ambulance

  • On-Site Care: நம்ம கேம்பஸுக்குள்ளேயே ஒரு Medical Center (Mini ICU) இருக்கு. ஸ்ட்ரோக் வந்தா உடனே அதைத் தடுக்கத் தேவையான இன்ஜெக்ஷன் போட்டு Stabilize பண்ணிடுவோம்.
  • ICU Ambulance: 24 மணி நேரமும் ஒரு ஆம்புலன்ஸ் நம்ம காம்பவுண்டுக்குள்ளேயே நிக்கும். டிரைவர், பாராமெடிக்கல் ஸ்டாஃப் எப்பவும் இருப்பாங்க.

2. Health in Hand (Proactive Care)

நாங்க “நோய் வந்த பின் பார்ப்பது” மட்டும் அல்ல; “வராமல் தடுப்பது”.

  • Profiling: நீங்க உள்ளே வரும்போதே உங்க உடம்பைப் பத்தி எங்களுக்குத் தெரிஞ்சிடும். உங்களுக்கு என்ன அலர்ஜி இருக்கு? உங்க நரம்பு (Vein) சைஸ் என்ன? – எல்லா டேட்டாவும் எங்க கைல இருக்கும்.
  • Smart Watch: நீங்க அணியும் ஸ்மார்ட் வாட்ச், நீங்கள் கீழே விழுந்தால் (Fall Detection) உடனே கமாண்ட் சென்டருக்குத் தகவல் அனுப்பும்.
  • Hospital Tie-up: Chettinad Health City ஜஸ்ட் 10 நிமிஷத்துல போயிடலாம். அப்பல்லோவும் (Apollo) பக்கத்துல இருக்கு. நீங்க ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடியே உங்க மெடிக்கல் ஹிஸ்டரி அங்கே டிஜிட்டலா போயிடும்.

கலாச்சாரம்: வேத பாடசாலை & கோசாலை (Culture & Purpose)

GoldenPlanet-ன் ஆன்மா அதன் கலாச்சாரத்தில் உள்ளது. இது ஒரு நவீன “வேத கிராமம்”.

1. வேத பாடசாலை (Veda Patashala)

இங்கே ஒரு வேத பாடசாலை உள்ளது. அங்கு படிக்கும் குழந்தைகள் வேதம் மட்டுமல்ல, CBSE பாடத்திட்டத்தையும் படிப்பார்கள் (Open Schooling).

  • Intergenerational Bonding: நீங்க ஒரு ரிட்டயர்ட் டீச்சரா? நீங்களே இந்தக் குழந்தைகளுக்கு இங்கிலீஷ், கணக்கு சொல்லிக்கொடுக்கலாம்.
  • Positive Vibes: தினமும் காலையில வேதம் ஓதுற சத்தம், அந்த வளாகத்தையே ஒரு கோவிலா மாத்திடும்.

2. கோசாலை (Gau Seva)

பசு மாடு இல்லாத வேத கிராமமா? எங்ககிட்ட ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட நாட்டுப் பசுக்கள் உள்ள கோசாலை (Goshala) செயல்படுது.

  • Service: நீங்க ஓய்வு நேரத்துல பசுக்களுக்குப் புல் கொடுக்கலாம். அது மனசுக்குக் கிடைக்கிற மிகப்பெரிய அமைதி (Therapy).
  • Organic: அங்கிருந்து கிடைக்கும் சுத்தமான பால் மற்றும் நெய் நம்ம கிச்சனுக்கு வரும்.

3. சுத்தமான சைவ உணவு (Pure Vegetarian)

நம்ம ஊரு பெரியவங்களுக்குச் சாப்பாடு விஷயத்துல சுத்தம் ரொம்ப முக்கியம்.

  • 100% Veg: நம்ம கிச்சன்ல முட்டை, அசைவம் எதுவும் அனுமதிக்கப்படாது.
  • Custom Diet: உங்களுக்கு சுகர் இருக்கா? இல்ல கீட்டோ டயட் (Keto) வேணுமா? வெங்காயம், பூண்டு சேர்க்காத “சாத்வீக உணவு” வேணுமா? எதுவா இருந்தாலும் எங்க செஃப் (Chef) உங்களுக்காகச் சமைச்சுத் தருவார்.

ஆக்டிவ் லைஃப்ஸ்டைல் (Lifestyle & Food)

“ரிட்டயர்மெண்ட்” என்றால் சும்மா இருப்பது அல்ல. இங்கே வாழ்க்கை சுறுசுறுப்பா இருக்கும்.

1. AI அறிவுப் பகிர்வு (Knowledge Repository)Senior living investment Chennai, ECR retirement community, Veda Patashala senior living, medical senior living Chennai, GoldenPlanet Chennai, senior housing India

நீங்க ஒரு சயின்டிஸ்டா இருக்கலாம், இல்ல கூட்டுக்குடும்பத்தை நிர்வகிச்ச தலைவியா இருக்கலாம். உங்க அனுபவங்களை நாங்க AI தொழில்நுட்பம் மூலம் ரெக்கார்ட் பண்ணி வைப்போம். இது வருங்கால சந்ததிக்கு ஒரு வழிகாட்டியா (Guide) இருக்கும். உங்க வாழ்க்கை அனுபவம் வீணாகாது; அது வரலாறா மாறும்.

2. Chef’s Special Food

சாதாரண மெஸ் சாப்பாடு இல்ல இது. Ex-Oberoi Chef வடிவமைச்ச மெனு.

  • Weekend Specials: வாரம் ஒரு தீம் (Theme). வடமாநில சாட் (Chat), பீச் சுண்டல், செட்டிநாடு ஸ்பெஷல்னு கொண்டாடுவோம்.
  • Healthy Cooking: “கொத்தவரங்காய்” (Cluster Beans) சமைக்கும்போது தண்ணியை வடிச்சிட்டுத் தான் சமைப்போம். ஏன்னா அதுல சில வேண்டாத சத்துக்கள் இருக்கு. இப்படி ஒவ்வொரு காய்கறியையும் எப்படிச் சமைக்கணும்னு தெரிஞ்சு சமைக்கிறோம். இது சாப்பாடு இல்ல, மருந்து!

3. Club House Amenities

  • Swimming Pool: மூட்டு வலிக்குத் தண்ணிக்குள்ள நடக்குறது (Aqua Therapy) நல்லது.
  • Library: அமைதியா புக் படிக்க.
  • Indoor Games: செஸ், கேரம் விளையாட.

NRI பிள்ளைகளுக்கான கோரண்டி (The NRI Assurance)

வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை: “அப்பா அம்மா பாதுகாப்பாக இருக்கிறார்களா?”

1. Privacy Webcams

“அம்மா எப்படி இருக்காங்கனு பார்க்கணும், ஆனா அவங்க பிரைவசியும் (Privacy) முக்கியம்.”

  • Smart Cameras: உங்க பெற்றோர் சம்மதத்தோட, அவங்க வீட்டு ஹால்ல கேமரா வைப்போம்.
  • The Blur Feature: இதுல வீடியோ தெளிவா தெரியாது (Blurred). அவங்க உடை மாத்தும்போதோ, ரிலாக்ஸா இருக்கும்போதோ எந்த சங்கடமும் இருக்காது. ஆனா, அவங்க கீழே விழுந்துட்டாங்களானு (Fall Detection) இந்த கேமரா கண்டுபிடிச்சுச் சொல்லிடும்.

2. நாங்க தான் “Proxy Child”

அவசரம்னா நீங்க ஃப்ளைட் பிடிச்சு வர குறைஞ்சது 24 மணி நேரம் ஆகும். அந்த கேப்ல (Gap) யாரு பார்ப்பா? நாங்க தான் பார்ப்போம்.

  • Hospital Admission: ஹாஸ்பிடல் அட்மிஷன் ஃபார்ம்ல கையெழுத்து போடுறதுல இருந்து, இன்சூரன்ஸ் பேப்பர் வரைக்கும், ஒரு மகனா இருந்து செய்ய வேண்டிய அத்தனையும் எங்க டீம் செய்யும்.
  • Updates: டாக்டர் கூட கான்ஃபரன்ஸ் கால் (Conference Call) அரேஞ்ச் பண்ணித் தருவோம்.

3. Guest House

நீங்க இந்தியா வரும்போது ஓட்டல்ல தங்க வேண்டாம். வளாகத்திலேயே Guest House இருக்கு. 10 நாட்கள் உங்க பெற்றோருடன் தங்கி, அவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம்.

இறுதி கால கவனிப்பு & கௌரவம் (End of Life Care)

இது யாரும் பேசத் தயங்கும் விஷயம். ஆனால் திட்டமிட வேண்டிய விஷயம்.

1. Palliative Care (ஆதரவு சிகிச்சை)

முதுமையில் படுத்த படுக்கையாக நேர்ந்தால் (Bedridden), அவர்களைக் கவனிக்கத் தனிப் பிரிவு தேவை.

  • Home Care: ஆரம்பக் கட்டம் வரைக்கும் (Pre-Palliative) வீட்டிலேயே நர்ஸ் வச்சுப் பார்த்துக்கலாம்.
  • Special Centers: 24/7 கண்காணிப்பு தேவைப்பட்டா, நம்ம கேம்பஸுக்குப் பக்கத்துலேயே (Nearby) சிறந்த Palliative Care Centers கூட Tie-up வச்சிருக்கோம். அங்கே வலி இல்லாமல் (Pain-free) பார்த்துக்கொள்வார்கள்.

2. இறுதிச் சடங்குகள் (Hindu Rites)

துரதிர்ஷ்டவசமாக ஒருவர் இறைவனடி சேரும்போது, வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்று தெரியாது.

  • Designated Space: இதற்காகவே வளாகத்தில் ஒரு தனி இடம் (Designated Place) ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Vedic Support: வேத பாடசாலை பண்டிதர்கள் மூலம் சாஸ்திர சம்பிரதாயப்படி எல்லா சடங்குகளையும் (Rituals) முறைப்படி செய்ய நாங்க உதவுவோம். கடைசிப் பயணம் கௌரவமா இருக்கணும்.

FAQs:

  1. What is senior living investment in Chennai?
    Senior living investment means owning a freehold retirement home that also grows in value instead of paying lifelong rent.
  2. Why is ECR good for retirement living?
    ECR offers clean air, temples nearby, low pollution, sea breeze, and strong long-term real estate appreciation.
  3. Does GoldenPlanet provide medical care?
    Yes. It has an on-site mini ICU, 24/7 ambulance, fall detection, and hospital tie-ups within 10 minutes.
  4. Can NRIs buy senior homes in Chennai?
    Yes. NRIs can legally buy and register freehold senior homes in India and manage care remotely.
  5. Is the food vegetarian?
    Yes. GoldenPlanet serves 100% pure vegetarian food with custom diets and sattvic options.

Related Blogs