NRI solutions

நீங்க அமெரிக்காவுல இருக்கலாம், லண்டன்ல இருக்கலாம். கரியர்ல (Career) செட்டில் ஆகி இருக்கலாம். ஆனா மனசு என்னவோ சென்னைல இருக்குற அம்மா, அப்பாவை நினைச்சுட்டு தான் இருக்கும்.

ராத்திரி 2 மணிக்கு போன் அடிச்சாலே, ஒரு பயம் வரும்…

“அம்மாவுக்கு ஒன்னும் இல்லையே?”

“அப்பா மாத்திரை சரியா போடுறாரா?”

“திடீர்னு எமர்ஜென்சினா யாரு போய் பார்ப்பா?”

இந்த “Guilt Feeling” (குற்ற உணர்வு) பல NRI பசங்களுக்கு இருக்கு. “பெத்தவங்களை விட்டுட்டு வந்துட்டோமே”னு வருத்தப்படுறீங்களா?

கவலையை விடுங்க. GoldenPlanetல நாங்க சொல்றது ஒன்னே ஒன்னு தான்: “நீங்க மகனா இருங்க, பராமரிக்கிற பொறுப்பை எங்ககிட்ட விட்டுடுங்க.”

நாங்க எப்படி உங்களுக்கு ஒரு “Proxy Family” (மாற்று குடும்பம்)-ஆ செயல்படுறோம்னு இங்கே பாருங்க.

1. டெக்னாலஜி மூலம் பாதுகாப்பு (Privacy-Enabled Webcams)

“அம்மா எப்படி இருக்காங்கனு பார்க்கணும், ஆனா அவங்க பிரைவசியும் (Privacy) முக்கியம்.” – இது நியாயமான கவலை.

அதுக்குத்தான் நாங்க ஒரு புது டெக்னாலஜியை கொண்டு வந்திருக்கோம்.

  • Smart Cameras: உங்க பெற்றோர் சம்மதத்தோட, அவங்க வீட்டு ஹால்ல கேமரா வைப்போம்.
  • The Blur Feature: இதுல என்ன ஸ்பெஷல்னா, வீடியோ தெளிவா தெரியாது (Blurred). அவங்க உடை மாத்தும்போதோ, ரிலாக்ஸா இருக்கும்போதோ எந்த சங்கடமும் இருக்காது.
  • Movement Detection: ஆனா, அவங்க நடமாடுறாங்களா, இல்ல ஒரே இடத்துல ரொம்ப நேரம் அசையாம இருக்காங்களா, இல்ல கீழே விழுந்துட்டாங்களானு (Fall Detection) இந்த கேமரா கண்டுபிடிச்சுச் சொல்லிடும்.

உயிருக்கும் பாதுகாப்பு, மானத்துகும் பாதுகாப்பு!

2. நாங்க தான் உங்க “Child” (Emergency Handling)

அவசரம்னா நீங்க ஃப்ளைட் பிடிச்சு வர குறைஞ்சது 24 மணி நேரம் ஆகும். அந்த கேப்ல (Gap) யாரு பார்ப்பா?

நாங்க தான் பார்ப்போம்.

  • Immediate Action: எமர்ஜென்சினா எங்க ஆம்புலன்ஸ் உடனே ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகும்.
  • Paperwork: ஹாஸ்பிடல் அட்மிஷன் ஃபார்ம்ல கையெழுத்து போடுறதுல இருந்து, இன்சூரன்ஸ் பேப்பர் வரைக்கும், ஒரு மகனா இருந்து செய்ய வேண்டிய அத்தனையும் எங்க டீம் செய்யும்.
  • Doctor Connect: ட்ரீட்மென்ட் நடக்கும்போது, டாக்டர் கூட கான்ஃபரன்ஸ் கால் (Conference Call) அரேஞ்ச் பண்ணித் தருவோம். நீங்க நேரடியா டாக்டர் கிட்ட பேசலாம்.

3. நீங்க வரும்போது தங்க “Guest House”

நீங்க இந்தியா வரும்போது, பழைய வீட்டை வித்திருக்கலாம். அப்போ எங்க தங்குவீங்க? ஓட்டல்லயா? அதுல ஒரு குடும்ப ஃபீல் இருக்காது.

அதுக்காகவே GoldenPlanet-க்குள்ள Guest House (Service Apartments) இருக்கு.

  • Family Time: நீங்க 10-15 நாள் உங்க பெற்றோரோடவே தங்கலாம்.
  • Vacation Feel: உங்க பசங்க (Grandkids) ஸ்விம்மிங் பூல், கோசாலை, கிரிக்கெட் கிரவுண்ட்னு ஜாலியா விளையாடலாம். தாத்தா பாட்டி கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாதிரி ஆச்சு, ஒரு வெக்கேஷன் போன மாதிரியும் ஆச்சு!

4. தனிமைக்கு மருந்தாகும் நட்பு (Community Support)

காசு அனுப்பலாம், ஆனா கம்பெனி கொடுக்க முடியுமா?

பெரிய வீட்ல தனியா இருக்குறப்போ வர்ற அந்த தனிமை (Loneliness) தான் பெரிய வியாதி.

ஆனா இங்கே:

  • அவங்க வயசுல இருக்குற ரிட்டயர்ட் ஆபீசர்ஸ், டீச்சர்ஸ்னு ஒரு பெரிய நட்பு வட்டம் கிடைக்கும்.
  • வேத பாடசாலை, கிளப் ஹவுஸ்னு பிஸியா இருப்பாங்க.
  • Tech Support: அவங்களுக்கு ஜூம் கால் (Zoom Call) கனெக்ட் பண்ணித் தர்றதுக்கு எங்க ஸ்டாஃப் உதவுவாங்க. சோ, நீங்க மிஸ் பண்ணாம பேசலாம்.

5. இறுதி காலக் கடமைகள் (End of Life Care)

இது கொஞ்சம் சென்சிட்டிவான விஷயம். ஆனா முக்கியமானது.

துரதிர்ஷ்டவசமா பெற்றோர் தவறும்போது, இறுதிச் சடங்குகளை (Rituals) முறைப்படி செய்ய இடம் தேடி அலைய வேண்டாம்.

  • Designated Space: சடங்குகள் செய்வதற்கென்றே வளாகத்தில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Vedic Support: வேத பாடசாலை பண்டிதர்கள் மூலம் சாஸ்திர சம்பிரதாயப்படி எல்லாவற்றையும் செய்ய நாங்க ஏற்பாடு செய்வோம். அந்த இக்கட்டான நேரத்தில் உங்களுக்குத் துணையா நிப்போம்.

FAQs

Q1: நான் டாலர்ல (USD) பேமண்ட் பண்ணலாமா?

Ans: தாராளமா. இது Freehold Property (சொந்த வீடு) வாங்குறதுனால, நீங்க வெளிநாட்டுல இருந்து NRE/NRO அக்கவுண்ட் மூலமா லீகலா பணம் அனுப்பி ரிஜிஸ்டர் பண்ணலாம்.

Q2: அவங்களுக்குச் சமைக்கத் தெரியாது / முடியாது. என்ன பண்றது?

Ans: கவலையே வேணாம். நாங்க சமையலை Encourage பண்றதே இல்ல. வேளைக்குச் சூடான, சுத்தமான சாப்பாடு டைனிங் ஹால்ல கிடைக்கும். முடியலனா ரூமுக்கே டெலிவரி பண்ணுவோம்.

Q3: நான் நேரில் பார்க்காமலேயே புக் பண்ணலாமா?

Ans: கண்டிப்பா. எங்க டீம் கூட ஒரு Zoom Call புக் பண்ணுங்க. வீடியோ கால்லயே மாடல் ஹவுஸ், கேம்பஸ் எல்லாத்தையும் சுத்தி காட்டுவோம். உங்களுக்குப் பிடிச்சிருந்தா ஆன்லைன்லயே ப்ராசஸ் பண்ணலாம்.

Related Blogs