No Cooking
Tamil blog

இன்னும் ஏன் Kitchen-ல கஷ்டப்படுறீங்க? இது “ஓய்வு”க்காலம்… “உழைக்கும்” காலம் இல்ல!

ரிட்டயர்மெண்ட் லைஃப்ல பாதி நேரம் எங்க போகுது? காய்கறி நறுக்கறதுல, சமைக்கறதுல, பாத்திரம் கழுவுறதுல, வீடு பெருக்குறதுல… “ரிட்டயர்மெண்ட்”னா ஓய்வு தானே? அப்புறம் ஏன் இந்த வேலை […]