NRI solutions
Tamil blog

வெளிநாட்டுல இருக்கீங்களா? உங்க Parents-ஐ பத்தின கவலையை விடுங்க! நாங்க இருக்கோம்!

நீங்க அமெரிக்காவுல இருக்கலாம், லண்டன்ல இருக்கலாம். கரியர்ல (Career) செட்டில் ஆகி இருக்கலாம். ஆனா மனசு என்னவோ சென்னைல இருக்குற அம்மா, அப்பாவை நினைச்சுட்டு தான் இருக்கும். […]